’நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்’ கடப்பாவில் கர்ஜித்த விஷால் அதிரடி913454759
’நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்’ கடப்பாவில் கர்ஜித்த விஷால் அதிரடி 100 ரூபாய்க்கு சேவை செய்தவர்கள் அரசியலுக்கு வந்ததாகவே அர்த்தம் ஆகவே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.