Posts

Showing posts with the label #Breaking #SPVelumani #admkaiadmksalemchennai

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு....

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு. சென்னை, கோவை, சேலம், நமக்கல், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.