QR Code ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பாதீங்க - எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை
QR Code ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பாதீங்க - எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை மொபைலில் பணம் செலுத்தாதீங்க: SBI எச்சரிக்கை QR Code ஸ்கேன் செய்து பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டாம் என தனது வாடிக்கையாளர்களை எஸ்பிஐ வங்கி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள எஸ்பிஐ “QR கோடை ஸ்கேன் செய்வதற்கு முன் யோசியுங்கள், தெரியாத, சரிபார்க்கப்படாத QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள். எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் #SafeWithSBI உடன் இருங்கள்!" என குறிப்பிட்டுள்ளது.