அறியாமை என்கிற வியாதி, படிப்பு என்கிற மருந்தினால் போகிறது. அதோடு நம்...
அறியாமை என்கிற வியாதி, படிப்பு என்கிற மருந்தினால் போகிறது. அதோடு நம் கெட்ட குணங்களும் போக வேண்டும். இதற்குப் படிப்புடன் பணிவும் வேண்டும். பணிந்து மாதா பிதா குரு தெய்வம் ஆகியவர்களிடம் பக்தியோடு, படிப்பிலும் கவனம் செலுத்தி வந்தால் அறிவும் வரும், குணமும் வளரும். - மஹா பெரியவா