இந்திய ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில்...
இந்திய ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளிக்கிறார்
உக்ரைன் விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் இன்று பிற்பகலில் விளக்கம் அளிக்க உள்ளார்