BREAKING: 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! தேர்வு முடிவுகளை காண லிங்க் இங்கே430351368
BREAKING: 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! தேர்வு முடிவுகளை காண லிங்க் இங்கே தமிழகத்தில் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியானது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் காணலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்களின் மொபைல் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.