விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்க தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்146801440
விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்க தினமும் சொல்ல வேண்டிய மந்திரம் வீட்டை விட்டு வெளியில் புறப்படும் போது குலதெய்வத்தையும், எல்லை தெய்வத்தையோ அல்லது காவல் தெய்வங்களையோ வழிபட்ட பிறகே பயணம் மேற்கொள்ள வேண்டும் என சொல்வார்கள்.