இன்றைய கன்னி ராசிபலன்!!1143152019
இன்றைய கன்னி ராசிபலன்!! உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும்.