மாநிலத்தில் சுயாட்சி என்பது பிரிவினைவாத சொல் அல்ல; மத்தியில்...
மாநிலத்தில் சுயாட்சி என்பது பிரிவினைவாத சொல் அல்ல; மத்தியில் கூட்டாட்சியை ஒப்புக் கொண்டுதான் மாநிலத்தில் சுயாட்சி என்பதே கேட்கப்படுகிறது. எனவே, கூட்டாட்சி என்ற சொல்லை பார்த்து ஆளுநர் பயப்படத் தேவையில்லை
- திமுக நாளேடான முரசொலி தலையங்கம்