Posts

Showing posts with the label #BREAKING #@AIADMKOfficialadmk

முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 10 பேர் மற்றும் 3 நிறுவனங்கள் மீது லஞ்ச...

முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 10 பேர் மற்றும் 3 நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு. சென்னை, கோவை, சேலம் உள்பட தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை. கோவையில் 41 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.