பொறியியல் செமஸ்டர் தேர்வு ஜூன் 28ல் தொடக்கம்! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!972119449
பொறியியல் செமஸ்டர் தேர்வு ஜூன் 28ல் தொடக்கம்! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு! சென்னை , தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு துவங்கும் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது .அதன்படி பி.இ.,பி.டெக்.படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 28 முதல் தொடங்குகின்றன . ஜூன் 18 முதல் செய்முறை தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை பொறியியல் படிப்புக்கான செய்முறை தேர்வு செப்டம்பர் 5,6ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.