Posts

Showing posts with the label #Israel #India #NaphtaliBennett #PMModi #coronainfection #

இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட்டுக்கு கொரோனா தொற்று உறுதி...

Image
இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன 3 நாள் சுற்றுப் பயணமாக எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் தேதி நஃப்தலி பென்னட் முதன்முறையாக இந்தியாவுக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது