Posts

செங்கோட்டை - கொல்லம் ரெயில் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Image
செங்கோட்டை - கொல்லம் ரெயில் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. செங்கோட்டை - கொல்லம் (வண்டி எண்: 06659) இடையே காலை 11.35 மணிக்கும், கொல்லம் - செங்கோட்டை (06660) இடையே காலை 10.20 மணிக்கும் புறப்படும் தினசரி சிறப்பு ரெயில் 16-ந் தேதி (இன்று) முதல் 21-ந் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  

ரஷ்ய படைகள் தொடர்ந்து போர்க்குற்றங்களை செய்துவருகின்றனர்;...

Image
ரஷ்ய படைகள் தொடர்ந்து போர்க்குற்றங்களை செய்துவருகின்றனர்; குடிமக்களுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் - ஐ.நா. அவையில் உக்ரைனுக்கான தூதர் பேச்சு

சிங்காநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம் வீட்டிலும் லஞ்ச...

சிங்காநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

இந்திய ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில்...

இந்திய ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளிக்கிறார் உக்ரைன் விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் இன்று பிற்பகலில் விளக்கம் அளிக்க உள்ளார்

ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு...

ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை முக்கிய இடங்களில் போலீசார் குவிப்பு

சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் சென்னை, வேலூர், விழுப்புரம், நெல்லை,...

சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் சென்னை, வேலூர், விழுப்புரம், நெல்லை, கோவை மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள்; அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு....

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு. சென்னை, கோவை, சேலம், நமக்கல், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.