நூறு நாள் வேலைத் திட்டத்தின்போது கிடைத்த புதையல்; 79 கிராம் ஆபரணங்கள் அரசிடம் ஒப்படைப்பு!



புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லாலங்குடியைச் சேர்ந்த பெண்கள் நூறு வேலை வாய்ப்புத் திட்டத்தில், கல்லாலங்குடி நாயக்கர் குடியிருப்பில் சாலை ஓரத்திலிருக்கும் வரத்து வாரியை வெட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளனர். அப்போது, மண்ணுக்குள் இருந்து ஒரு முடிச்சு அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. அந்த முடிச்சினை அவிழ்த்துப் பார்த்தபோது, அதில் 10 காசுகள், 44 குண்டுமணிகள் உட்பட 80 கிராம் உலோக ஆபரணங்கள் இருந்துள்ளன. இதையடுத்து, அதனை எடுத்த பெண்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மலர் பழனிச்சாமியிடம் அதை ஒப்படைத்தனர்.

இதனைப் பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட பி.டி.ஓ மற்றும் தாசில்தாருக்குத் தகவல் கொடுத்தார். தொடர்ந்து, அந்த ஆபரணங்களை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog