ஸ்கூல் டைம்லயே பிட்டு படம் பார்த்திருக்கேன்… பிரபல நடிகை ஓப்பன் டாக்….!
ஸ்கூல் டைம்லயே பிட்டு படம் பார்த்திருக்கேன்… பிரபல நடிகை ஓப்பன் டாக்….!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இலங்கை பெண் லாஸ்லியா. இவர் இலங்கையில் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்ததால் தனது அழகான தமிழ் மொழியால் எளிதில் தமிழ் ரசிகர்களை வசீகரம் செய்து விட்டார்.
இவருக்கென ரசிகர்கள் தனியாக லாஸ்லியா ஆர்மி எல்லாம் தொடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் லாஸ்லியாவிற்கு வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்தது. அதன்படி இவர் நடிப்பில் பிரண்ட்ஷிப் என்ற படம் வெளியானது. ஆனால் அப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
தற்போது தர்ஷன் மற்றும் கேஎஸ் ரவிக்குமார் உடன் இணைந்து லாஸ்லியா நடித்துள்ள கூகுள் குட்டப்பன் என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது. இதுதவிர லாஸ்லியா மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் அஷ்வின் இணைந்து நடித்துள்ள சுகர் பேபி என்ற ஆல்பம் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் லாஸ்லியா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய அவரிடம் அடல்ட் படம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லாஸ்லியா கூறியதாவது, “நான் ஸ்கூல் படிக்கும் போது எல்லோரும் சுற்றி நின்று போனில் அந்த மாதிரி படத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். நானும் அவளுடன் சேர்ந்து அந்த படத்தை பார்த்து இருக்கிறேன்.
என்னுடைய முதல் காதல் பள்ளிப் பருவத்தில் தான். அதுவும் ஒன் சைட் காதல். அந்த பையனுக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது. முதல் முத்தம் நான் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தபோது அவன் எனக்கு கொடுத்த முத்தம்” என பல சுவாரசியமான விஷயங்களை லாஸ்லியா மிகவும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Comments
Post a Comment