மதுரை: மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் - எந்தப் பெண் தெய்வத்துக்கும் கிடைக்காத சிறப்பு இது!



சித்திரைத் திருவிழாவின் 8-ம் நாளான நேற்று இரவு முக்கிய நிகழ்வாக மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகத் திருவிழா சிறப்பாக நடந்தது.

நாட்டிலும் வீட்டிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் தமிழ் மரபை பறைசாற்றும் வகையில் மதுரை மாநகரை அன்னை மீனாட்சி ஆள்கிறாள் என்பது அனைவரும் அறிந்ததே. அதை முறைப்படி அறிவிக்கும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வே மீனாட்சி பட்டாபிஷேக நிகழ்ச்சியாகும்.

மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் பற்றி மறைந்த பண்பாட்டு ஆய்வாளரும் எழுத்தாளருமான தொ.பரமசிவன் கூறும்போது,

"மதுரை நகரத்தின் தலைமை தெய்வமான மீனாட்சி, நகரத்தின் அரசி என்பது மக்களின் நம்பிக்கை. இன்றளவும் சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog