ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கப்போறீங்களா? இதையெல்லாம் கட்டாயம் கவனிங்க..



கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் மக்களுக்கு ஆரோக்கியம் மற்றும் மருத்துவ செலவினங்கள் குறித்த எச்சரிக்கையை கொடுத்துள்ளது. எனவே 2020ம் ஆண்டுக்கு பிறகு ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. தனக்காகவும், தான் நேசிப்பவர்களுக்கும் மக்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்க ஆரம்பித்துள்ளனர்.

ஹெல்த் இன்சூரன்ஸ் எனப்படும் உடல்நலக் காப்பீட்டு என்பது அதனை எடுக்க உள்ள நபரின் வாழ்க்கை முறை, குடும்ப வருமானம், வாழ்நிலை, சம்பந்தப்பட்டவருக்கு இருக்கும் நோய் (ஏதேனும் இருந்தால்), பரம்பரை நோய் குறித்த வரலாறு ஆகியவற்றை பொருத்து அமைகிறது.

தற்போதுள்ள அல்லது சாத்தியமான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் உங்களுக்குப் பொருத்தமானதா என்பதை பகுப்பாய்வு செய்து கொள்ள தேவையான சில முக்கிய குறிப்புகள்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog