'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை மொபைலிலேயே பார்ப்பது எப்படி?



இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி- நயன்தாரா- சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுடன்  இணைந்து செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

முக்கோணக் காதல் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளதாகக் கூறப்படும் இப்படம் உலகம் முழுக்க இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் இருநாயகிகளுள் ஒருவரான சமந்தாவின் பிறந்த நாளும் இன்றுதான். கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றி புதிய தகவல் ஒன்று  தற்போது வெளியாகியுள்ளது.


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Best Testosterone Booster Supplements 4 Natural Testosterone Booster Brands To Try Los Angeles Magazine #Supplements

தெற்கு மொராக்கோவில் 8 குடியேற்றவாசிகளின் உடல்கள் கரை ஒதுங்கியது1253149790