உண்மை தெரிந்து தான் விஜய் விஷயத்தில் இப்படி முடிவெடுத்துட்டாரா பூஜா?



நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்,பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்தபீஸ்ட்படம் ஏப்ரல் 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது.

படம் பார்த்த விஜய் ரசிகர்களே அதிருப்தி அடைந்தனர். இது பீஸ்ட் இல்லை வேஸ்ட் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்தார்கள்.

விஜய் எனும் மாஸ் ஹீரோவை சொதப்பலான கதையில் நடிக்க வைத்து இப்படி பண்ணிட்டீங்களே என தளபதி ரசிகர்கள் நெல்சனை விளாசினார்கள்.

இந்நிலையில் பீஸ்ட் ஹீரோயின் பூஜா ஹெக்டே ஒரு தீர்க்கதரிசி என்கிறார்கள் ரசிகர்கள். பீஸ்ட்டை அடுத்து வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய்.

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog