500 ரூபாய்க்கு 32 இன்ச் ஸ்மார்ட் டிவி - பிளிப்கார்ட் ஆஃபரை மிஸ் பண்ணாதீங்க
32 இன்ச் ஸ்மார்ட் டிவியை நீங்கள் Flipkart-ல் மிகவும் மலிவாக வாங்கலாம். வழக்கமாக 20,000 ரூபாய்க்கு விற்பனையாகும் அந்த டிவியை 500 ரூபாய்க்கும் குறைவான விலையில் இந்த டிவியை வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது.
பிளிப்கார்ட்டில் தள்ளுபடி
Vu Premium டிவி 80 cm (32 inch) HD எல்இடி ஸ்மார்ட் டிவி சந்தையில் ரூ.20,000 விலையில் கிடைக்கிறது. Flipkart விற்பனையில், இந்த ஸ்மார்ட் டிவி 37% தள்ளுபடியில் விற்பனையாகிறது. அதாவது ரூ.12,499-க்கு நீங்கள் வாங்கலாம். இந்த டிவியை வாங்கும் போது ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும், அதாவது ஆயிரம் ரூபாய். இதன் மூலம் டிவியின் விலை ரூ.11,499 ஆக குறையும்.
Comments
Post a Comment