‘என்னப்பா இப்டி ஆகிடுச்சு’….82 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன லக்னோ: குஜராத்திற்கு எதிராக படுதோல்வி!



ஐபிஎல் 15ஆவது சீசன் 57ஆவது போட்டியில்குஜராத் டைடன்ஸ்,லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ்அணிகள் மோதின. இரண்டு அணிகளும் புள்ளிப் பட்டியலின் டாப்பில் இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

குஜராத் இன்னிங்ஸ்:

பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததால், பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க திணறினார்கள். பெரிய ஷாட் அடிக்க முடியவில்லை. அதிகபட்சமாக ஷுப்மன் கில் 63 (49) ரன்களை சேர்த்து அசத்தினார். அடுத்து டேவிட் மில்லர் 26 (24), ராகுல் தேவத்தியா 22 (16) ஆகியோர் தங்களது பங்கிற்கு ரன்களை அடித்தார்கள். மொத்தத்திற்கு ஒரு சிக்ஸர் மட்டுமே சென்றது. இதனை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog