BEL நிறுவனத்தில் வேலை... ரூ.55,000 வரை ஊதியம் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க
BEL நிறுவனத்தில் வேலை... ரூ.55,000 வரை ஊதியம் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க
இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
BEL நிறுவன வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை | Bharat Electronics Limited (BEL) – பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் |
பணியிட விவரம் | BEL Panchkula unit in Haryana, India |
பணிகள் | Project Engineer, Trainee Engineer |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 17/05/2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 01/05/2022 |
சம்பள விவரம் | மாதம் சம்பளம் ரூ.30,000-ரூ.55,000/- |
கல்வித் தகுதி | B.E, B.Tech, MBA, MSW |
வயது தகுதி | விண்ணப்பிக்கும் நபர்கள் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
மொத்த காலிப்பணியிட விவரம் | 55 காலியிடங்கள் உள்ளன. |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். |
விண்ணப்ப கட்டணம் | General Candidates – Rs.472/- for Project Engineer and Rs.177/- for Trainee Engineer SC/ST/PWD/Ex-Serviceman – கட்டணம் செலுத்தத் தேவை இல்லை
|
BEL நிறுவன வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.bel-india.in-க்கு செல்லவும்.
Registartion லிங்கை க்ளிக் செய்து அதனுள் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்ப வேண்டும்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfo6O3h48uE5Up5owXPNVrkSdwuF8etndSxxstmEzfDs04-bA/viewform
தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், மே 17, 2022 முதல் ஜூன் 1, 2022க்குள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அதிகாரபூர்வ இணையதள முகவரியை www.bel-india.in தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள
https://bel-india.in/Documentviews.aspx?fileName=Advertisement%20for%20Website-16-05-22.pdf
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment