சர்வதேச சந்தையில் சரிந்த தங்கம் விலை இந்தியாவில் மட்டும் உயர்வு.. ஏன் தெரியுமா..?



வியாழக்கிழமை இங்கிலாந்து பொருளாதாரம் 2023 இல் சுருங்கக்கூடும் கணித்து வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகளால் உயர்த்தியது. இதோடு 2022ஆம் ஆண்டில் பிரிட்டன் நாட்டின் பணவீக்கம் 10 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் எனப் பேங்க் ஆப் இங்கிலாந்து கணித்துள்ளது.

புதன்கிழமை அமெரிக்க மத்திய வங்கி தனது நாணய கொள்கையில் 50 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்துள்ளது. இது 22 ஆண்டுகளில் மிகப்பெரிய உயர்வாகும். இந்தியாவும் அன்னிய முதலீடு வெளியேற்றத்தைத் தடுக்க ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது.

இதேவேளையில் அமெரிக்காவின் வேலைவாய்ப்புச் சந்தையில் ஏப்ரல் மாதம் 3,91,000 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதற்கு முன்பு 4,31,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கியது. இதன் மூலம் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை அமெரிக்காவில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog