ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி பயணம்
![](https://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_5_14_2022_82525272.jpg)
சென்னை: இன்று காலை டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொள்ள உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. மே 16-ல் சென்னை பல்கலைக்கழக விழாவில் முதல்வருடன் பங்கேற்கும் நிலையில் டெல்லி செல்ல உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
Tags:
ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்![](https://www.ansve.com/brand/Marriage-233519062.jpg)
Comments
Post a Comment