அதிர்வலைகளை ஏற்படுத்திய விக்ரமின் முதல் பாடல்… இதுவரையில் கமல் சிக்கிய சர்ச்சைகள்… சிறப்பு தொகுப்பு
கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் முதல் பாடல், வரவேற்பை பெற்றுள்ள அதே நேரத்தில் சர்ச்சையிலும் சிக்கியுள்ளது. இதேபோல், கமல் இதற்கு முன் சிக்கிய சர்ச்சைகள் என்ன? என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்..
களத்தூர் கண்ணம்மா திரைப்படம், தமிழ் திரையுலகிற்கு தந்த குழந்தை நட்சத்திரம் கமல்ஹாசன்.
மழலை கொஞ்சும் பேச்சு மற்றும் நடிப்பு மூலம் முதல் படத்திலேயே அவருக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. குடியரசுத் தலைவர் கையில் இருந்து அந்த பதக்கத்தை வாங்கியபோது அவருக்கு வயது வெறும் 6 தான் ஆகியிருந்தது.
நடிப்பைத் தாண்டி, கதை, திரைக்கதை, இயக்கம் என பல தளங்களில் தடம்பதித்து, இந்திய அளவில் மிகச் சிறந்த திரைக்கலைஞன் என இடம்பிடித்தவர் கமல்ஹாசன்.
கமல் என்ற திரைக் கலைஞனின் படைப்புகள் மக்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றதைப் போலவே,...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment