மாதம் ரூ.35,000 சம்பளத்தில்! மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை! உடனே அப்ளை பண்ணுங்க....!!!1382061375


மாதம் ரூ.35,000 சம்பளத்தில்! மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை! உடனே அப்ளை பண்ணுங்க....!!!


மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களின் நிரப்ப வேலை வாய்ப்பு அறிவித்து வெளியாகி உள்ளது.

பணி: pharmacist
காலி பணியிடங்கள்: 889
பணியிடம்: தமிழ்நாடு
சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,12,400
தேர்வு: test, interview, merit list
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 8

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.mrb.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Comments

Popular posts from this blog