Posts

12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை : பள்ளி விடுதி மூடல்..!806162659

Image
12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை : பள்ளி விடுதி மூடல்..!

“பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும்” - பள்ளிக்கல்வித் துறை1424679690

Image
“பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும்” - பள்ளிக்கல்வித் துறை 👉 தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் உள்பட அனைத்து ஆசிரியர்களும், பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே வர வேண்டும். 👉 பள்ளியில் மாணவர்களின் சண்டை, பாலியல் வன்முறை உள்ளிட்ட எது நடந்தாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும். 👉 மாணவர்களை ஆசிரியர்கள் சொந்த வேலைக்கு பயன்படுத்தக் கூடாது. மாணவர்களின் மனதை பாதிக்கும் வண்ணம் தண்டனை வழங்கக் கூடாது. 👉 ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறையில் கைபேசி பேசுதை தவிர்க்க வேண்டும். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு கட்டாயம் வாய்ப்பாடு பயிற்சி அளிக்க வேண்டும். 👉 பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியர் பொறுப்பேற்பதுடன் மாணவர்களின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.    

குரூப் 4 தேர்வு எழுத அனுமதி மறுப்பு! கதறி அழுத தேர்வர்கள்!253858358

Image
குரூப் 4 தேர்வு எழுத அனுமதி மறுப்பு! கதறி அழுத தேர்வர்கள்! சீர்காழியில் தேர்விற்கு குறிப்பிட்ட நேரத்தை விட தாமதமாக வந்ததாக கூறி 40க்கும் மேற்பட்டோருக்கு குரூப் 4 தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    இன்று தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மூலம் 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7 விதமான பதவிகளுக்கு இந்த தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை மாநிலம் முழுவதும் 22 லட்சம் பேர் எழுதினர். தேர்வானது காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது.  இந்நிலையில் சீர்காழியில் 40க்கும் மேற்பட்டோருக்கு குரூப் 4 தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் குரூப் 4 தேர்வுக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.  இதனிடையே விவேகானந்தா மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி மற்றும் விவேகானந்தா கல்வி நிறுவனத்தின் குட் சமரிட்டன்

மண்டல ஆய்வின் அடிப்படையில் தலைமையாசிரியர்களுக்கு 77 வழிகாட்டுதல்கள்1229020433

Image
மண்டல ஆய்வின் அடிப்படையில் தலைமையாசிரியர்களுக்கு 77 வழிகாட்டுதல்கள்

விருச்சிகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2022) - Viruchigam Rasipalan841250699

Image
விருச்சிகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2022) - Viruchigam Rasipalan உங்களின் பாசிடிவான அணுகுமுறை உங்களை சுற்றியுள்ளவர்களை ஈர்த்திடும். உங்கள் வாழ்க்கைதுணைவியின் மோசமான ஆரோக்கியம் காரணமாக, உங்கள் பணத்தை இன்று செலவிட முடியும், ஆனால் நீங்கள் இதை பற்றி கவலை படுவேண்டாம், ஏனெனில் பணம் இதனால் சேமிக்க படுகிறது மோசமான காலங்களில் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்க. நெருங்கிய நண்பர்களும் பார்ட்னர்களும் குற்றம் காண்பார்கள். உங்கள் வாழ்க்கை கடினமாகும். காதலி இன்று உங்களிடமிருந்து எதையும் கோரிக்கையாக வைக்கலாம், ஆனால் நீங்கள் அதை நிறைவேற்ற முடியாது, இதன் காரணமாக உங்கள் காதலி உங்களிடம் கோபப்படலாம். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். இன்று உங்கள் துணை நல்ல ரொமான்டிக் மூடில் இருக்கிறார். மக்கள் மத்தியில் தங்கி அனைவரையும் எவ்வாறு மதிக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும், எனவே நீங்களும் அனைவரின் பார்வையில் ஒரு நல்ல குணத்தை உருவாக்க முடிகிறது.  பரிகாரம் :-  ஓம் கண கணப்தயே நமஹ: இந்த மந்திரத்தை காலையில் 11 முறை உச்சரித்த பிறகு, குடும்

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் இன்று ஆடிப்பூர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.1743477795

Image
தி.மலை அண்ணாமலையார் கோயிலில் இன்று ஆடிப்பூர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு இணையாக அடித்த தும்சம் செய்யும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி.! அனல் பறக்க வெளியான வீடியோ.!803899979

Image
தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு இணையாக அடித்த தும்சம் செய்யும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி.! அனல் பறக்க வெளியான வீடியோ.! கடந௠த பல வர௠டங௠களம®¾à®