Posts

அட இது வரைக்கும் யாருமே இப்படி சொல்லி குடுக்கலையே செம்ம ஐடியா வா இருக்கே !

Image
விரிவாக படிக்க >>

11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

Image
11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு! மே 14-ம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. நேற்று காலை ஆந்திர கடலோரப்பகுதியில் நிலவிய அசானி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து மசிலிப்பட்டனம் அருகே கரையைக் கடந்தாலும்,மசிலிப்பட்டணத்திற்கு மேற்கே தாழ்வு மண்டலமாக நிலவி வருகிறது.  மேலும் இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து அதே பகுதியில் நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக,தமிழகத்தில் வருகின்ற 14 ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  அதே சமயம்,தமிழகத்தின் உள்மாவட்டங்கள் ம

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு இம்மாத இறுதியில்...

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு இம்மாத இறுதியில் ஆய்வு. முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த சென்ற துணை ஆணையர் தலைமையிலான குழுவினரை தீட்சிதர்கள் அனுமதிக்காத நிலையில் அமைச்சர் அறிவிப்பு.

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

Image
இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope - hindutamil.in விரிவாக படிக்க >>

தமிழகத்தில் மிக கனமழை வெளுத்து வாங்கும் ! 12 மாவட்டம் மிகவும் கனமழை Tamilnadu Today weather report

Image
தமிழகத்தில் மிக கனமழை வெளுத்து வாங்கும் ! 12 மாவட்டம் மிகவும் கனமழை Tamilnadu Today weather report

வேகமாக பரவி வரும் தக்காளி காய்ச்சல் | Tomato fever | Tomato fever symptoms in tamil | News Tamil

Image
வேகமாக பரவி வரும் தக்காளி காய்ச்சல் | Tomato fever | Tomato fever symptoms in tamil | News Tamil

‘என்னப்பா இப்டி ஆகிடுச்சு’….82 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன லக்னோ: குஜராத்திற்கு எதிராக படுதோல்வி!

Image
ஐபிஎல் 15ஆவது சீசன் 57ஆவது போட்டியில் குஜராத் டைடன்ஸ் , லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின. இரண்டு அணிகளும் புள்ளிப் பட்டியலின் டாப்பில் இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. குஜராத் இன்னிங்ஸ்: பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததால், பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க திணறினார்கள். பெரிய ஷாட் அடிக்க முடியவில்லை. அதிகபட்சமாக ஷுப்மன் கில் 63 (49) ரன்களை சேர்த்து அசத்தினார். அடுத்து டேவிட் மில்லர் 26 (24), ராகுல் தேவத்தியா 22 (16) ஆகியோர் தங்களது பங்கிற்கு ரன்களை அடித்தார்கள். மொத்தத்திற்கு ஒரு சிக்ஸர் மட்டுமே சென்றது. இதனை... விரிவாக படிக்க >>