Posts

மன்னிப்பு கேட்க முடியாது சண்டையில் முடிந்த பிரஸ் மீட் அண்ணாமலை நிருபர்களுக்கு எதிராக கோபம்374235568

Image
மன்னிப்பு கேட்க முடியாது சண்டையில் முடிந்த பிரஸ் மீட் அண்ணாமலை நிருபர்களுக்கு எதிராக கோபம்

💥😵தமிழ் சினிமா வரவிருக்கும் பகுதி- திரைப்படங்களின் பட்டியல் பகுதி-2..⁉️💢 #குறும்படங்கள்862828432

Image
💥😵தமிழ் சினிமா வரவிருக்கும் பகுதி- திரைப்படங்களின் பட்டியல் பகுதி-2..⁉️💢 #குறும்படங்கள்

பிக் பாஸ் தமிழ் சீசன்1060615487

Image
பிக் பாஸ் தமிழ் சீசன்

குஜராத்தின் மோர்பி நகரில் இடிந்து விழுந்த கேபிள் பாலம் - ஆற்றுக்குள் விழந்த 350 பேர்

Image
குஜராத்தின் மோர்பி நகரில் இடிந்து விழுந்த கேபிள் பாலம் - ஆற்றுக்குள் விழந்த 350 பேர் குஜராத் மோர்பி பகுதியில் உள்ள மச்சு ஆற்றின் குறுக்காக மக்கள் பயன்பாட்டுக்காக இந்த கேபிள் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது பழுதடைந்து இருந்தது. இதை அடுத்து பாலம் புரனமைப்பு பணி துவங்கி நடைபெற்று வந்தது. இந்த புனரமைப்பு பணி சமீபத்தில் நடந்தது. புதுப்பிக்கப்பட்டு 4 நாட்களுக்கு முன்பு அதாவது கடந்த 26ம் தேதிதான் மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில், இன்று கேபிள் பாலத்தில் சுமார் 500 பேர் நின்றனர். அப்போது திடீரென்று கேபிள் பாலம் அறுந்து விழுந்தது. இதில் கேபிள் பாலத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தனர். சுமார் 350 பேர் ஆற்றில் விழுந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பூபேந்தர் படேலை தொடர்பு கொண்டு பேசி, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, காவல்துறை, தீயணைப்புத் துறை என அனைத்து துறையினரையும் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மீட்புப் பணிகளை துரிமாக மேற்கொள்ளத் தேவையான அதனைத்து நடவடிக்கைகளையும் எடுக...

பாலியல் சர்ச்சை.. பிரபல கிரிக்கெட் வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு1042146154

Image
பாலியல் சர்ச்சை.. பிரபல கிரிக்கெட் வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு 12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லைக கொடுத்ததாக சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரரும், பிரபல இயக்குனர் ஷங்கரின் மருமகனுமான ரோஹித் தாமோதரன், மன உளைச்சல் காரணமாக சிறிது காலத்திற்கு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். புதுச்சேரி முன்னாள் கவர்னர் கிரண்பேடி, துத்திபட்டில் இயங்கி வந்த கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான மைதானம் மூடப்பட்ட காலத்தில் இளங்கோவடிகள் அரசு பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி நடந்து வந்தது. அப்போது பயிற்சியாளர் தாமரைக் கண்ணன் என்பவர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.   இந்த புகாரின் பேரில் மற்றொரு பயிற்சியாளர் ஜெயக்குமார், கிரிக்கெட் சங்கத் தலைவர் தாமோதரன், செயலாளர் வெங்கட், கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்த ரோஹித் உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்களில் கிரிக்கெட் சங்க தலைவர் தாமோதரனின் மகன் ரோஹித், பிரபல இயக்குனர் ஷங்கர...

கடகம் ராசிக்கான வார ராசிபலன் ( அக்டோபர் 31 முதல் நவம்பர் 06 ) - Kadagam Rasipalan.1562394378

Image
கடகம் ராசிக்கான வார ராசிபலன் ( அக்டோபர் 31 முதல் நவம்பர் 06 ) - Kadagam Rasipalan. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த காலகட்டத்தில் பிராணாயாமம் செய்வதன் மூலம் உங்கள் பல பிரச்சனைகளை சமாளிக்கலாம். இந்த விஷயத்தில், இந்த வாரம் நிறைய வேலைகளில் உங்கள் சக்தியைச் செலவழிப்பதற்குப் பதிலாக, தேவையான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். இந்த வாரம், பணத்தைச் சேமிக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். செவ்வாய் பன்னிரண்டாம் வீட்டில் இருப்பதால், இது உங்களுக்கு கொஞ்சம் கவலையை ஏற்படுத்தக்கூடும், ஆனால் பாதகமான சூழ்நிலைகள் என்றென்றும் நீடிக்காது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வாரத்தின் நடுப்பகுதியில் சந்திரன் லக்னத்தில் முழுமையாகத் தெரியும் போது, ​​உங்கள் அறிவு உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த வாரம், உங்களின் நல்ல குணத்தால் எதிர் பாலினத்தினரை உங்கள் வீட்டிற்கு அருகில் ஈர்க்க முடியும். வேலை தொடர்பான பயணங்கள் மற்றும் பயணங்களைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கூடுதலாக, வார இறுதியில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொழில்களில்...

வெறி நாய்கள் கடித்ததில் பேர் காயம்1659622491

Image
வெறி நாய்கள் கடித்ததில் பேர் காயம்