வளம் பெருகட்டும்
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக துபாய், அபுதாபிக்கு சுற்றுப்பயணம் சென்று விட்டு, வெற்றிகரமாக திரும்பியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பதவி ஏற்றது முதல் கொரோனா பேரிடரை ஒழிப்பது வரை இத்தனை மாதங்கள் காட்டிய அதே ஆர்வத்தையும், வேகத்தையும், உழைப்பையும் இப்போது தொழிற்துறையை மேம்படுத்துவதிலும், தமிழகத்தில் வேலை இல்லாமல், வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து விட்டு ஏங்கி தவித்துக்கொண்டு இருக்கும் அத்தனை இளைஞர்களின் வாழ்வில் ஒளி ஏற்றவும் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார் மு.க.ஸ்டாலின். அந்த இலக்கோடு, லட்சியத்தோடு அவர் சென்ற துபாய், அபுதாபி பயணம் இன்று தமிழ் இளைஞர்கள் வாழ்வில் வெளிச்சத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
முதல்வரின் இந்த பயணத்தால் இரும்பு தளவாட துறையில் உள்ள நோபல் ஸ்டீல்ஸ்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment