CSK vs LSG: ‘வெந்து தனிந்தது காடு’…சிஎஸ்கேவுக்கு வெடிய போடு: 200 ரன்கள் குவித்து அசத்தல்..ரசிகர்கள் குஷி!
ஐபிஎல் 15ஆவது சீசனின் 7ஆவது லீக் போட்டியில்சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
சிஎஸ்கே இன்னிங்ஸ்:
கடந்த போட்டியில் டிவோன் கான்வே சிறப்பாக விளையாடததால், இம்முறை ராபின் உத்தப்பா ஓபனராக களமிறக்கப்பட்டார். ருதுராஜும், இவரும் களமிறங்கிய நிலையில், ராபின் உத்தப்பாதான் அதிக பந்துகளை எதிர்கொள்ள ஆரம்பித்தார். குறிப்பாக, ஆட்டத்தின் முதல் இரண்டு பந்துகளிலும் பவுண்டரி விளாசி, ஆவேஷ் கானை மிரட்டினார். இதனைத் தொடர்ந்து சமீராவுக்கு எதிராகவும் உத்தப்பா பவுண்டரி, சிக்ஸர் அடித்து மிரட்டினார்.
ரன் அவுட்:
இந்நிலையில்,...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment