OnePlus 9 RT 5G -யின் பவருடன் உங்கள் கேமிங் திறனை வெளிப்படுத்துங்கள்.!
OnePlus 9 RT ஒரு புதிய போன் மட்டுமல்ல, OnePlus இதுவரை வழங்கிய கேமிங் செயல்திறனைக் காட்டிலும் இது மிகவும் மேம்பட்ட செயல்திறனைக் கொண்டுள்ளது. மேலும் இவை ஒரு புதிய, அதிக திறன் கொண்ட வேப்பர் சாம்பர்( vapour chamber) கூலிங் சிஸ்டத்துடன் வருகிறது.
கேமிங் என்று வரும்போது, பவர்ஃபுல் ஹார்டுவேர் உண்மையான பிரச்சினை அல்ல. ஸ்னாப்டிராகன் 888 போன்ற மான்ஸ்டர் சிப்பை எவரும் ஸ்மார்ட்போன் சேஸிஸ் மீது பொருத்தலாம். நீண்ட கேமிங் அமர்வுகளுக்கு வலுவான, சீரான செயல்திறனை உறுதிப்படுத்த, அந்த மான்ஸ்டர் சிப் மீது கூலிங் தன்மையை ஏற்படுத்துவதில் பிரச்சனை உள்ளது.
புரியும்படி எளிதாகச் சொல்வதானால், ஒரு சிப் எவ்வளவு வேகமாக இயங்குகிறதோ, அதே அளவிற்கு அது சூடாகிறது, மேலும் அது மிகவும் சூடானால், அது வெடிப்பதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சிக்கல்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment