கோவை வேளாண் பல்கலை.யில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!



சென்னை: கோவை வேளாண்மை பல்கலை.யில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஈரோடு பவானிசாகரில் புதிய மஞ்சள் ஆராய்ச்சி மையத்தையும் காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூலூரில் புதிய தோட்டக்கலை கல்லூரி, ஆராய்ச்சி மையத்தையும் முதல்வர் துவக்கி வைத்தார்.

Tags:

கோவை பல்கலை. நம்மாழ்வார் வேளாண்மை ஆராய்ச்சி மையம்
விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

வயிற்றில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகள் கரைய இந்த சுவையான தோசை மட்டும் போதும்

கோப்ரா படத்தோட ஓடிடி உரிமையும் விற்று தீர்ந்தாச்சு.. யார் வாங்கியிருக்காங்க தெரியுமா?

தெற்கு மொராக்கோவில் 8 குடியேற்றவாசிகளின் உடல்கள் கரை ஒதுங்கியது1253149790