சிவகார்திகேயனுக்கே இந்த நிலைமையா ? வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!
சிவகார்த்திகேயன்டாக்டர் படத்திற்கு பிறகு தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடித்துக்கொண்டுள்ளார். SK20 என்று அழைக்கப்பட்டு வரும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவருகிறது. இப்படத்தின் மூலம் நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன்.
இதைத்தொடர்ந்து கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள டான் திரைப்படம் மே மாதம் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அட்லீயின் உதவி இயக்குனரான சிபி சக்ரவர்த்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
Comments
Post a Comment