ரூ. 20 லட்சத்துக்கு மேல் பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புது விதி! நோட் பண்ணிக்கோங்க!
கூட்டுறவு வங்கிகள், அரசு வங்கிகள், போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இந்த தகவலை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, மத்திய அரசு சேமிப்பு கணக்கில் பணத்தை போட, அல்லது எடுக்க சில புதிய விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. ஆகையால் இனிமேல் நீங்கள் புதிய விதிமுறைக்கு ஏற்றவாறு ஃபாலோ செய்ய வேண்டும். அதன்படி இனி ஒரு நிதி ஆண்டில் வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தாலும், அல்லது போட்டாலும் பான் கார்டு, ஆதார் கார்டு கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் வரும் மே 26, 2022 முதல் அமலுக்கு வருகின்றன. கூட்டுறவு வங்கிகள், போஸ்ட் ஆபீஸ் என அனைத்திலுமே 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் டெபாசிட் செய்யும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment