அரசுப் பேருந்து நடத்துநரை அடித்துக் கொலைசெய்த பயணி! - பேருந்துக்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில், மதுராந்தகம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் பயணி ஒருவர் ஏறியிருக்கிறார். குடிபோதையிலிருந்த அவரிடம், அந்தப் பேருந்தின் நடத்துநர் பெருமாள் பிள்ளை டிக்கெட் எடுக்கச் சொல்லியிருக்கிறார். அதற்குக் குடிபோதையிலிருந்த அந்த பயணி டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
இதனால், பேருந்து நடத்துநர் பெருமாளுக்கும், அந்த போதை ஆசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில், இருவருக்குமிடையே வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அப்போது குடிபோதையிலிருந்த அந்த நபர் பேருந்து நடத்துநர் பெருமாளை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment