தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு
தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
தெற்கு ரயில்வே வேலைக்கான விவரங்கள் :
விளம்பர எண் | RRC/01/2022/Sports |
நிறுவனம் / துறை | Southern Railway (RRCSR) |
பணிகள் | Clerk Cum Typist (Under Sports Quota) |
மொத்த காலிப்பணியிட விவரம் | 05 காலியிடங்கள் உள்ளது. Volleyball (Men) - 2 Posts Volleyball (Women) - 3 Posts |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 14/05/2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 13/06/2022 |
சம்பள விவரம் | இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Level 2,3,4,5 ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.29,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள். |
தகுதி | வாலிபால் விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகள், பல்கலைக்கழக அளவிலான போட்டிகள், சர்வதேச போட்டிகள் ஏதாவதொன்றில் விளையாடி குறைந்தது 3 ஆம் இடமாவது பெற்றிருக்க வேண்டும். 01.04.2019 தேதிக்கு பின்னர் விளையாட்டில் பெற்ற சாதனைகள் மட்டும் விளையாட்டுத் தகுதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். |
கல்வித் தகுதி | For Posts Level 2 & 3 of 7th CPC Pay Matrix - 12th passed. For Posts Level 4 & 5 of 7th CPC Pay Matrix - Graduation Passed. |
வயது தகுதி | விண்ணப்பிக்கும் நபர்கள் 18 முதல் 25 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
தேர்வு செய்யப்படும் முறை | விண்ணப்பத் தாரர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் விளையாட்டு தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST /பெண்கள் /முன்னாள் ராணுவ வீரர்கள் / உடல் ஊனமுற்றவர்கள் / - ரூ.250/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும் |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் முறையில் விண்ணப்பிக்க வேண்டும் |
அனுப்ப வேண்டிய முகவரி | The Assistant Personnel Officer, Railway Recruitment Cell, Southern Railway, 3rd Floor, No.5, P.V. Cherian Crescent Road, Egmore, Chennai – 600 008. |
அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ளhttps://rrcmas.in/ இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://rrcmas.in/downloads/notification-a4.pdf இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment