World Boxing Championship: Gold for India-21064226


உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு தங்கம்


துருக்கியில் நடைபெற்று வரும் மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் 52 கிலோ எடை பிரிவில், தாய்லாந்து வீராங்கனை ஜித்போங்கை வீழ்த்தி இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கம் வென்று அசத்தினார்.

25 வயதாகும் நிகாத் ஜரீன் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தைச் சேர்ந்தவர்.

Comments

Popular posts from this blog