பேருந்து ஓட்டுனர்களுக்கு கடும் எச்சரிக்கை!! போக்குவரத்து துறை
பேருந்து ஓட்டுனர்களுக்கு கடும் எச்சரிக்கை!! போக்குவரத்து துறை
- by Siva
அனைத்து பேருந்து ஓட்டுநர்கள்,இனி உரிய பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும்
அதே நேரத்தில் ,பேருந்து நிறுத்தத்தை தாண்டியோ,சாலையின் நடுவிலோ பேருந்தை நிறுத்தக் கூடாது.
அரசு போக்குவரத்து கழக அனைத்து ஓட்டுநர்,நடத்துநர்களும் உரிய பேருந்து நிறுத்தத்தில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும். பயணிகள் ஏறிய பிறகே பேருந்துகளை இயக்க வேண்டும்
Comments
Post a Comment