சம்பளத்தில் ஒரே படத்தில் ரஜினி, விஜய், அஜித்தை மிஞ்சிய கமல்? 1405293245


சம்பளத்தில் ஒரே படத்தில் ரஜினி, விஜய், அஜித்தை மிஞ்சிய கமல்?


தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற பெருமையை கமல் ஹாசன் பெற்றுள்ளார். விக்ரம் படத்தின் வசூலை கணக்கிட்டு பார்த்தால், ஒரு நடிகராக கமலுக்கு ₹130 கோடி சம்பளம் கிடைத்திருக்க வேண்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 'இந்தியன் 2' படத்திற்கு 130 கோடிக்கு மேல் அவர் சம்பளம் பெறக்கூடும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'நாயகன் மீண்டும் வரான்' என்பதை போல ஒரே படத்தில் அனைவரையும் கமல் ஹாசன் வீழ்த்தியுள்ளார்.

Comments

Popular posts from this blog