75-வது சுதந்திர தின விழா.. கண்டங்கள் தோறும் வெளிநாட்டு துறைமுகங்களில் இந்திய கடற்கடை கப்பல்கள்!394016801
75-வது சுதந்திர தின விழா.. கண்டங்கள் தோறும் வெளிநாட்டு துறைமுகங்களில் இந்திய கடற்கடை கப்பல்கள்!
இந்தியாவின் சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் ஆசாதி கா அம்ரித் மஹோஸ்தவ் (AKAM) இன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு கண்டத்திலும் (அண்டார்டிகாவைத் தவிர) வெளிநாட்டு துறைமுகங்களுக்கு இந்திய கடற்படை கப்பல்களால் நினைவு வருகைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Comments
Post a Comment