Posts

Showing posts with the label News

ரிஷப் பந்தின் கன்னத்தில் அறைவேன்! கபில்தேவ் காட்டம்!2027981331

Image
ரிஷப் பந்தின் கன்னத்தில் அறைவேன்! கபில்தேவ் காட்டம்! ”இன்றைய இளைஞர்கள் ஏன் இப்படித் தவறு செய்கிறார்கள் என்ற கோபமும் இருக்கிறது. அதற்கும் ஒரு அறை கொடுக்க வேண்டும்" கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதியில் ரூர்க்கிக்குச் செல்லும் வழியில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தின் கார் பயங்கர விபத்து ஒன்றில் சிக்கியது. இதனால் பந்த்தின் முழங்காலில் மூன்று முக்கிய தசைநார்கள் கிழிந்ததால் அவருக்கு தொடர்ந்து அறுவை சிகிச்சைகள் நடந்து வருகிறது. உடல் பூரண குணம் அடைந்து முழு உடல் தகுதியுடன் மீண்டும் அணிக்கு திரும்பு பந்த்துக்கு குறைந்தது 6 மாதங்கள் வரை பிடிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ரிஷப் பந்த் குணமடைந்த உடன் அவரை நேரில் சென்று அறைய விரும்புவதாக முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். "எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும். அவன் நல்லா வரணும்னு ஆசை, நான் போய் அவனை பலமாக அறைவேன், நீயே பார்த்துக்கோ. பாரு உன் காயம் மொத்த டீமையும் கெடுத்து விட்டது. நீ சீக்கிரம் குணமாகிவிட வேண்டும்” என கபில் தேவ் தெரிவித்துள்ளார்.  ”இன்றைய இளைஞர்கள் ஏன் இப்படித் தவறு செய்கிறார்கள் என்ற கோபமும் இருக்கிறது. அதற்க

'நான் வந்துட்டேன்..'பிறந்த அடுத்த நொடியே பேசிய குழந்தை..மிரண்டு போன ஆஸ்பத்திரி

Image
'நான் வந்துட்டேன்..'பிறந்த அடுத்த நொடியே பேசிய குழந்தை..மிரண்டு போன ஆஸ்பத்திரி

04.02.2023 நாளை புயல் கனமழை எச்சரிக்கை புதிய ஆபத்து விடுமுறை! | #Rain | Tamilnadu school leave

Image
04.02.2023 நாளை புயல் கனமழை எச்சரிக்கை புதிய ஆபத்து விடுமுறை! | #Rain | Tamilnadu school leave

Girls Looking to Get Insanely Fit in 30 Minutes Should do These ...

Image
Girls Looking to Get Insanely Fit in 30 Minutes Should do These ...

மத்திய அமைச்சர் இன்று ஆலோசனை * மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இன்று ஆலோசனை...

Image
மத்திய அமைச்சர் இன்று ஆலோசனை * மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இன்று ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் * மாலை 3 மணிக்கு லடாக்கிலும், 4 மணிக்கு ஜம்மு காஷ்மீரிலும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்

09-12-2022 வெள்ளி கிழமை TODAY RASI PALAN இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை | @Narpavi Astro ​

Image
09-12-2022 வெள்ளி கிழமை TODAY RASI PALAN இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை | @Narpavi Astro ​

BREAKING NEWS | பிரியாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு உறவினர்கள் போராட்டம் | Chennai

Image
BREAKING NEWS | பிரியாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு உறவினர்கள் போராட்டம் | Chennai

விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை வெள்ளக்காடானது சீர்காழி...!122 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை

Image
விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை வெள்ளக்காடானது சீர்காழி...!122 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை

துலாம் ராசிக்கான வார ராசிபலன் ( நவம்பர் 07 முதல் நவம்பர் 13 ) - Thulaam Rasipalan.

Image
துலாம் ராசிக்கான வார ராசிபலன் ( நவம்பர் 07 முதல் நவம்பர் 13 ) - Thulaam Rasipalan. இந்த வாரம் உங்கள் உடல்நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். இதன் காரணமாக வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களுடன் ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய உங்கள் அலுவலகத்தை விட்டு சீக்கிரம் வெளியேற முயற்சிப்பீர்கள், அதில் நீங்கள் வெற்றியும் பெறுவீர்கள். வாரத்தின் இரண்டாம் பாதியில், சந்திரன் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் லாபத்துடன், உங்கள் மனமும் பல வகையான முதலீடுகளை நோக்கி ஈர்க்கப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், எந்த வகையான முதலீட்டையும் செய்யும்போது, ​​சிறப்புக் கவனம் செலுத்தி, கூட்டாளி வணிகங்கள் மற்றும் புத்திசாலித்தனமான பொருளாதாரத் திட்டங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். இந்த வாரம் உங்கள் உறவினர்களுடன் சிறிது நேரம் செலவழித்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவீர்கள். மேலும், நான்காம் வீட்டில் சனியின் தாக்கத்தால், உங்கள் நடத்தை குடும்ப உறுப்பினர்களிடம் நன்றாக இருக்கும், இதன் காரணமாக உங்கள் பெற்றோர் உங்களைப் பார்த்து மகிழ்ச்சியடைவார்கள், இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் த

Love Today Movie Review | 2 Minutes Review | லவ் டுடே திரைப்பட விமர்சனம்1376545705

Image
Love Today Movie Review | 2 Minutes Review | லவ் டுடே திரைப்பட விமர்சனம்

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது திருமணத்தை உறுதி செய்தார்; தொழிலதிபர் சோகேல் என்பவரை டிசம்பர் மாதம் திருமணம்...217357491

Image
நடிகை ஹன்சிகா மோத்வானி தனது திருமணத்தை உறுதி செய்தார்; தொழிலதிபர் சோகேல் என்பவரை டிசம்பர் மாதம் திருமணம் செய்ய உள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு

குஜராத்தின் மோர்பி நகரில் இடிந்து விழுந்த கேபிள் பாலம் - ஆற்றுக்குள் விழந்த 350 பேர்

Image
குஜராத்தின் மோர்பி நகரில் இடிந்து விழுந்த கேபிள் பாலம் - ஆற்றுக்குள் விழந்த 350 பேர் குஜராத் மோர்பி பகுதியில் உள்ள மச்சு ஆற்றின் குறுக்காக மக்கள் பயன்பாட்டுக்காக இந்த கேபிள் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது பழுதடைந்து இருந்தது. இதை அடுத்து பாலம் புரனமைப்பு பணி துவங்கி நடைபெற்று வந்தது. இந்த புனரமைப்பு பணி சமீபத்தில் நடந்தது. புதுப்பிக்கப்பட்டு 4 நாட்களுக்கு முன்பு அதாவது கடந்த 26ம் தேதிதான் மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில், இன்று கேபிள் பாலத்தில் சுமார் 500 பேர் நின்றனர். அப்போது திடீரென்று கேபிள் பாலம் அறுந்து விழுந்தது. இதில் கேபிள் பாலத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தனர். சுமார் 350 பேர் ஆற்றில் விழுந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பூபேந்தர் படேலை தொடர்பு கொண்டு பேசி, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, காவல்துறை, தீயணைப்புத் துறை என அனைத்து துறையினரையும் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மீட்புப் பணிகளை துரிமாக மேற்கொள்ளத் தேவையான அதனைத்து நடவடிக்கைகளையும் எடுக

பாலியல் சர்ச்சை.. பிரபல கிரிக்கெட் வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு1042146154

Image
பாலியல் சர்ச்சை.. பிரபல கிரிக்கெட் வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு 12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லைக கொடுத்ததாக சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரரும், பிரபல இயக்குனர் ஷங்கரின் மருமகனுமான ரோஹித் தாமோதரன், மன உளைச்சல் காரணமாக சிறிது காலத்திற்கு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். புதுச்சேரி முன்னாள் கவர்னர் கிரண்பேடி, துத்திபட்டில் இயங்கி வந்த கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான மைதானம் மூடப்பட்ட காலத்தில் இளங்கோவடிகள் அரசு பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி நடந்து வந்தது. அப்போது பயிற்சியாளர் தாமரைக் கண்ணன் என்பவர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.   இந்த புகாரின் பேரில் மற்றொரு பயிற்சியாளர் ஜெயக்குமார், கிரிக்கெட் சங்கத் தலைவர் தாமோதரன், செயலாளர் வெங்கட், கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்த ரோஹித் உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்களில் கிரிக்கெட் சங்க தலைவர் தாமோதரனின் மகன் ரோஹித், பிரபல இயக்குனர் ஷங்கரின்

கடகம் ராசிக்கான வார ராசிபலன் ( அக்டோபர் 31 முதல் நவம்பர் 06 ) - Kadagam Rasipalan.1562394378

Image
கடகம் ராசிக்கான வார ராசிபலன் ( அக்டோபர் 31 முதல் நவம்பர் 06 ) - Kadagam Rasipalan. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த காலகட்டத்தில் பிராணாயாமம் செய்வதன் மூலம் உங்கள் பல பிரச்சனைகளை சமாளிக்கலாம். இந்த விஷயத்தில், இந்த வாரம் நிறைய வேலைகளில் உங்கள் சக்தியைச் செலவழிப்பதற்குப் பதிலாக, தேவையான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். இந்த வாரம், பணத்தைச் சேமிக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். செவ்வாய் பன்னிரண்டாம் வீட்டில் இருப்பதால், இது உங்களுக்கு கொஞ்சம் கவலையை ஏற்படுத்தக்கூடும், ஆனால் பாதகமான சூழ்நிலைகள் என்றென்றும் நீடிக்காது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வாரத்தின் நடுப்பகுதியில் சந்திரன் லக்னத்தில் முழுமையாகத் தெரியும் போது, ​​உங்கள் அறிவு உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த வாரம், உங்களின் நல்ல குணத்தால் எதிர் பாலினத்தினரை உங்கள் வீட்டிற்கு அருகில் ஈர்க்க முடியும். வேலை தொடர்பான பயணங்கள் மற்றும் பயணங்களைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கூடுதலாக, வார இறுதியில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொழில்களில்

12 வயது சிறுவன் அடித்தே கொன்ற கும்பல்!1738427097

Image
12 வயது சிறுவன் அடித்தே கொன்ற கும்பல்! பரீட்ச்சைக்கு பிட் அடிக்க தூக்கி போட்ட பேப்ரை லவ் லெட்டர் என நினைத்துக் கொண்டு 12 வயது சிறுவனை ஒரு கும்பல் அடித்தே கொன்றுள்ளது. இந்த கொடூர சம்பவம் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலம் போஜ்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் தயா குமார். அங்கு தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தயா குமார் 5ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், அவரது சகோதரி 6ஆம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த வாரம் அந்த சகோதரி 6ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு எழுதிய நிலையில், சகோதரிக்கு பிட் பேப்பர் வழங்கி உதவ தயா குமாரும் பள்ளிக்கு சென்றுள்ளார். தேர்வு அறைக்கு வெளியே இருந்து தயா குமார் பிட் பேப்பரை தூக்கி வீசி சகோதரிக்கு உதவியுள்ளார். அப்போது ஒரு பிட் பேப்பர் தவறுதலாக வேறு ஒரு மாணவிக்கு அருகே விழுந்துள்ளது. அந்த மாணவி தனக்கு தயா குமார் லவ் லெட்டர் கொடுத்துள்ளதாக தவறாக புரிந்து கொண்டுள்ளார். அந்த மாணவி அதேபள்ளியில் படிக்கும் தனது சகோதரரிடம் இந்த விஷயத்தை கூற, சகோதரர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வந்து தயா குமாரை தூக்கி சென்று சரமாரியாக அடிக்கத் தொடங்கினர். சிறுவனை அடித்தே

Valli Thirumanam | வள்ளி திருமணம் | Episode 235 | Coming Up Next1207839944

Image
Valli Thirumanam | வள்ளி திருமணம் | Episode 235 | Coming Up Next

கால்பந்து போட்டியில் வன்முறை : 127 பேர் பலி!392622463

Image
கால்பந்து போட்டியில் வன்முறை : 127 பேர் பலி! இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் உயிரிழந்தனர்.

Reflecting on Queen Elizabeth II as a British expat

Image
Reflecting on Queen Elizabeth II as a British expat Kate Barlow, a British expat living in Bronte, thinks about the impact of Queen Elizabeth II not just as a monarch but also as a grandmother as her majesty is laid to rest.

ராமேஸ்வரம் மண்டபம் பகுதிக்கு அருகே கடலுக்குள் 35 கிலோமீட்டர் தொலைவில் படகில் இருந்த மீனவரின் அவசர மருத்துவ...482609505

Image
ராமேஸ்வரம் மண்டபம் பகுதிக்கு அருகே கடலுக்குள் 35 கிலோமீட்டர் தொலைவில் படகில் இருந்த மீனவரின் அவசர மருத்துவ உதவி கோரிக்கை எழுந்ததை அடுத்து, இந்திய கடலோர காவல்படையின் கப்பல் ராணி ரஷ்மோனி அந்தப் பகுதிக்கு விரைந்தது.

மீனம் ராசி | Monthly Rasi Palan |புரட்டாசி | மாத ராசி பலன் | meenam | rasi palan | maars media1063466700

Image
மீனம் ராசி | Monthly Rasi Palan |புரட்டாசி | மாத ராசி பலன் | meenam | rasi palan | maars media