Posts

நாளை இந்த மாவட்டம் பேய் மழை பெய்யும் புதிய புயல்எச்சரிக்கை | #rainnewstoday | rain |toay headline

Image
நாளை இந்த மாவட்டம் பேய் மழை பெய்யும் புதிய புயல்எச்சரிக்கை | #rainnewstoday | rain |toay headline

Investment-ல நஷ்டம் வரமா இருக்கணும்னா... இதை கண்டிப்பா பண்ணுங்க! | Financial Expert Explains

Image
விரிவாக படிக்க >>

அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 24 எம்பிபிஎஸ் சீட்டுகளை மாநில கோட்டாவுக்கு தருப்பி தர கோரிக்கை!

Image
அகில இந்திய கோட்டாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 24 எம்பிபிஎஸ் இடங்களை மாநில கோட்டாவுக்கு திருப்பி தரும்படி தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். மருத்துவ சேர்க்கைக்கு ஏப்ரல் 11ம் தேதி கடைசி நாளாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய கோட்டாவில் 24 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை மாநில கோட்டாவுக்கு திருப்பி தர சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்பிபி எஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 15% அகில இந்திய கோட்டாவுக்கு வழங்கப்படும். அதாவது இந்தாண்டு 812 இடங்கள் அகில இந்திய... விரிவாக படிக்க >>

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் முதல்வர்: விஜயகாந்த் அறிக்கை

Image
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சியினர் வைக்கும் கோரிக்கைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என எடுத்துரைத்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கியதை தேமுதிக வரவேற்கிறது. அதேபோல், கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுப்பதே தமிழக அரசின் முதன்மையான குறிக்கோள் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,பேரவையில் அறிவித்ததை தேமுதிக மனமுவந்து வரவேற்கிறது. விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதையும் தேமுதிக வரவேற்கிறது. Tags: விரிவாக படிக்க >>

SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு| state bank of india News | SBI missed call balance check

Image
SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு| state bank of india News | SBI missed call balance check

"இங்கே தலைகள் நிரந்தரமில்லை...  கிரீடம்தான் நிரந்தரம்!" திரையை...

"இங்கே தலைகள் நிரந்தரமில்லை...  கிரீடம்தான் நிரந்தரம்!" திரையை தீப்பிடிக்க வைத்த KGF 2 வசனங்கள்!

ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கப்போறீங்களா? இதையெல்லாம் கட்டாயம் கவனிங்க..

Image
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் மக்களுக்கு ஆரோக்கியம் மற்றும் மருத்துவ செலவினங்கள் குறித்த எச்சரிக்கையை கொடுத்துள்ளது. எனவே 2020ம் ஆண்டுக்கு பிறகு ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. தனக்காகவும், தான் நேசிப்பவர்களுக்கும் மக்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்க ஆரம்பித்துள்ளனர். ஹெல்த் இன்சூரன்ஸ் எனப்படும் உடல்நலக் காப்பீட்டு என்பது அதனை எடுக்க உள்ள நபரின் வாழ்க்கை முறை, குடும்ப வருமானம், வாழ்நிலை, சம்பந்தப்பட்டவருக்கு இருக்கும் நோய் (ஏதேனும் இருந்தால்), பரம்பரை நோய் குறித்த வரலாறு ஆகியவற்றை பொருத்து அமைகிறது. தற்போதுள்ள அல்லது சாத்தியமான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் உங்களுக்குப் பொருத்தமானதா என்பதை பகுப்பாய்வு செய்து கொள்ள தேவையான சில முக்கிய குறிப்புகள்... விரிவாக படிக்க >>