Posts

Moto G52 Tipped to Launch in India Following Europe Debut, Could Feature pOLED Display

Image
Moto G52 was recently launched in Europe as the latest addition to its G-series lineup. The smartphone is equipped with a Snapdragon 680 SoC, along with 4GB of RAM and 128GB of inbuilt storage. It is equipped with a 50-megapixel triple rear camera setup, and a 16-megapixel selfie camera. The handset packs a 5,000mAh battery, and comes with 30W TurboCharge support. Motorola recently revealed that the handset will launch in the country in the coming weeks. According to known tipster Mukul Sharma (@stufflistings) the Lenovo-owned company will launch the Moto G52 in India “soon”. While the tipster has not shared additional details about the launch date, the Indian variant of the handset is tipped to offer a pOLED panel, with slim bezels. An image of the upcoming smartphone was also shared, which appears to be the same as the Moto G52 that made its debut in Europe earlier this week. The Moto G52 was launched in Europe earlier this week, priced at EUR 249 (roughly Rs. 20,600), and it will

Kgf -2 : 19 வயது இளைஞருக்கு பெரிய பொறுப்பைக் கொடுத்த பிரஷாந்த் நீல்! படத்தின் எடிட்டர் இவர்தானா?!

Image
KGF-2 படம் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் இன்று வெளியாகி இருக்கிறது. படத்திற்கான டிக்கெட்கள் இலட்சக்கணக்கில் விற்று தீர்ந்திருப்பதாக ஆன்லைன் டிக்கெட் விற்பனை தளமான BookMyShow தெரிவிக்கிறது. முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. களமும் பெரிது என்பதால் இதற்கான உழைப்பும் பெரிது. பெரியளவில் உருவாக்கப்பட்ட இந்த படத்தின் எடிட்டர் பற்றிக் கேட்டால் நீங்கள் வியந்து போவீர்கள். உஜ்வல் குல்கர்னி இந்தப் படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார். இவருக்கு வயது 19. உஜ்வல் குல்கர்னி மூன்று வருடங்களுக்கு முன்பு அவருடைய பாணியில் KGF படத்தின் பாடலுக்கு எடிட் செய்து வீடியோ அப்லோட் செய்திருந்தார். அவரது எடிட்டிங்... விரிவாக படிக்க >>

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

Image
விரிவாக படிக்க >>

இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட அணியாக சிஎஸ்கே - ஆய்வு தகவல்!

Image
ஆர்மெக்ஸ் மீடியா என்கிற நிறுவனம், இந்தியாவிலுள்ள உள்ள பல்வேறு நகரங்களில் ஆய்வு நடத்தி எந்த விளையாட்டுக்கு அதிக வரவேற்பு உள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளது. கடந்த வருடம் ஜூலை முதல் டிசம்பர் வரை இந்தியாவின் நகரங்களிலும், சிற்றூர்களிலும் 12,000 பேரிடம் ஆய்வு நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 13.63 கோடி விளையாட்டு ரசிகர்கள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. எவர் ஒருவர் தொலைக்காட்சியிலோ அல்லது ஓடிடியிலோ ஒரு மாதத்துக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது நேரலை விளையாட்டைப் பார்த்து ரசிக்கிறாரோ அவரை விளையாட்டு ரசிகராகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.  தோனியால்தான் உலகக் கோப்பையை வென்றோமா? ஹர்பஜன் கேள்வி! அந்த ஆய்வின் முடிவில்... விரிவாக படிக்க >>

மதுரை: மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் - எந்தப் பெண் தெய்வத்துக்கும் கிடைக்காத சிறப்பு இது!

Image
சித்திரைத் திருவிழாவின் 8-ம் நாளான நேற்று இரவு முக்கிய நிகழ்வாக மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகத் திருவிழா சிறப்பாக நடந்தது. நாட்டிலும் வீட்டிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் தமிழ் மரபை பறைசாற்றும் வகையில் மதுரை மாநகரை அன்னை மீனாட்சி ஆள்கிறாள் என்பது அனைவரும் அறிந்ததே. அதை முறைப்படி அறிவிக்கும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வே மீனாட்சி பட்டாபிஷேக நிகழ்ச்சியாகும். மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் பற்றி மறைந்த பண்பாட்டு ஆய்வாளரும் எழுத்தாளருமான தொ.பரமசிவன் கூறும்போது, "மதுரை நகரத்தின் தலைமை தெய்வமான மீனாட்சி, நகரத்தின் அரசி என்பது மக்களின் நம்பிக்கை. இன்றளவும் சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி... விரிவாக படிக்க >>

பத்திரிகையாளர் குடும்பத்திற்கு நிவாரணம்: அமைச்சர் வழங்கினார்

Image
சென்னை: பத்திரிகை துறையில் புகைப்பட கலைஞராக பணியாற்றிய குமார் ட்டி, பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து சிறப்பு நிகழ்வாக ரூ.3 லட்சத்திற்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று வழங்கினார். தமிழரசு அலுவலகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் கணினி இயக்குபவராக பணியாற்றிய முரளிகிருஷ்ணன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததையொட்டி, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.அப்போது செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன்,  கூடுதல் இயக்குநர்கள் அம்பலவாணன், பாண்டியன் உடனிருந்தனர்.. Tags: விரிவாக படிக்க >>

beast போறோம்.. KGF2 போறோம்... என் ஆசையெல்லாம் இப்படியே காத்தோட போகுதே! - வைரல் மீம்ஸ்

Image
Home » photogallery » memes » LATEST FUNNY KGF2 BEAST MEMES LILL Tamil Latest Memes : இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம். News18 Tamil | April 12, 2022, 19:52 IST