பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், புகழ் அடைந்த நடிகை லாஸ்லியா, மணப் பெண் போல மேக்கப் போட்டு, திருமண கோலத்தில் நின்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வைரல் போட்டோ : விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான, பிக் பாஸ் 3 என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கியவர் இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. இவர் நடிகர் விஜய் சேதுபதியின், பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார். நடிகர் கவின் உடன், காதலில் விழுந்ததாக இவர் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், அதை எல்லாம் உடைத்து தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.... விரிவாக படிக்க >>