Posts

Showing posts with the label News

Chithiram Pesuthadi | Ep - 398 | Preview | Aug, 6 2022 | Dheeraj Dhoopar, Shraddha Arya | Zee Tamil797923592

Image
Chithiram Pesuthadi | Ep - 398 | Preview | Aug, 6 2022 | Dheeraj Dhoopar, Shraddha Arya | Zee Tamil

திருப்பூரில் கோர விபத்து :- 3 பேர் பலி..2 பேர் படுகாயம்..!207468983

Image
திருப்பூரில் கோர விபத்து :- 3 பேர் பலி..2 பேர் படுகாயம்..! திருப்பூர் அருகே காரும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பரிதாபமக உயிரிழந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது காக்கப்பள்ளம். அப்பகுதியை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை திருப்பூரை நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதேபோல் திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தனியார் பேருந்து மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலையே மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியான அந்த 3 பேர் யார் என்பது குறித்த அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கனமழை, வெள்ளம்: முதல்வர் ஸ்டாலின் நடத்தும் அவசர ஆலோசனை!618284062

Image
கனமழை, வெள்ளம்: முதல்வர் ஸ்டாலின் நடத்தும் அவசர ஆலோசனை! தமிழ்நாட்டில் 14 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

ரிஷபம் ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 பலன்கள், பரிகாரம் Rishabam rahu ketu peyarchi 2022 Tamil1707209351

Image
ரிஷபம் ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 பலன்கள், பரிகாரம் Rishabam rahu ketu peyarchi 2022 Tamil

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.1955533009

Image
பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

31-07-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan //2038892146

Image
31-07-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan //

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,624 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.649278331

Image
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,624 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பல் விளக்கிக் கொண்டே ரிவ்யூ.. கக விஜய்சேதுபதி.. கூல் சுரேஷின் அட்ராசிட்டி!

Image
பல் விளக்கிக் கொண்டே ரிவ்யூ.. கக விஜய்சேதுபதி.. கூல் சுரேஷின் அட்ராசிட்டி! நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறது. கடந்த மாதத்தில்தான் இவர் வில்லனாக மிரட்டிய விக்ரம் படம் ரிலீசானது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாமனிதன் படம் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தில் மிகவும் சிறப்பான கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாகியுள்ளார் காயத்ரி. இவர்கள் இருவருமே விக்ரம் படத்தில் நடித்திருந்த நிலையில் அடுத்தடுத்த மாதங்களில் இவர்களின் படங்கள் ரிலீசாகியுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. சீனு ராமசாமி இயக்கத்தில் இதுவரை மாமனிதன் படத்துடன் சேர்த்து நான்கு படங்களில் இணைந்துள்ளார் விஜய் சேதுபதி. முன்னதாக தென்மேற்கு பருவக்காற்று, இடம்பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை படங்களில் நடித்திருந்தார். இந்த நான்கு படங்களுமே விஜய் சேதுபதி வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கப்பட்டுள்ள படங்களாக மாறியுள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து சீனு ராமசாமியின் இடிமுழக்கம் படம் ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியுள்ளது. விரைவில் இந்தப் பட

கோப்ரா படத்தோட ஓடிடி உரிமையும் விற்று தீர்ந்தாச்சு.. யார் வாங்கியிருக்காங்க தெரியுமா?

Image
கோப்ரா படத்தோட ஓடிடி உரிமையும் விற்று தீர்ந்தாச்சு.. யார் வாங்கியிருக்காங்க தெரியுமா? நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் த்ருவ் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது மகான். இந்தப் படத்தில் பல முக்கியமான விஷயங்களை கேள்விக்குறியாக்கியிருந்தார் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். படத்தில் விக்ரம் மற்றும் த்ருவ் விக்ரம் இருவரும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் விக்ரமின் அடுத்தப் படமாக கோப்ரா வெளியாகயுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பும் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது. வித்தியாசமான பல கெட்டப்புகளை இந்தப் படத்தில் விக்ரம் போட்டுள்ளார். இந்த கெட்டப்புகள் குறித்த போஸ்டர்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இது இந்தப் படத்திற்கான சிறப்பான அப்டேட்டாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் ஓடிடி உரிமையையும் பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளத

நவி மும்பை தமிழ்ச் சங்கத்துக்கு நிதியுதவி: முதல்வர் வழங்கினார்!

Image
நவி மும்பை தமிழ்ச் சங்கத்துக்கு நிதியுதவி: முதல்வர் வழங்கினார்! நவி மும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.50 இலட்சத்துக்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28.6.2022) தலைமைச் செயலகத்தில், நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காகத் தமிழ்நாடு அரசின் நிதியுதவியாக 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் வ.ரெ.போ. கிருஷ்ணமூர்த்தியிடம் வழங்கினார். இவ்வரசு பொறுப்பேற்றதும், முடிவுறாமல் இருந்த நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூபாய் 25 இலட்சம் முதலமைச்சரால் 10.12.2021 அன்று வழங்கப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்: அரசாணை வெளியீடு! இதனைத் தொடர்ந்து கட்டடப் பணிகளை முடித்திட கூடுதல் தொகைக்காக விடுக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று. கட்டடப் பணிகளுக்காக மேலும் 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலை இன்று முதலமைச்சர் ஸ்டாலினால் வழங்கப்பட்டது. அவ்வகைய

வயிற்றில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகள் கரைய இந்த சுவையான தோசை மட்டும் போதும்

Image
வயிற்றில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகள் கரைய இந்த சுவையான தோசை மட்டும் போதும் இன்றைய கட்டுப்பாடு இல்லாத உணவு முறையின் காரணமாக சிறு வயதிலேயே ஆண்கள் முதல் பெண்கள் வரை பலரும் அதிகப்படியான உடல் எடையுடன், பார்ப்பதற்கு அசிங்கமாக காணப்படுகிறார்கள். எனவே நாட்கள் செல்ல செல்ல இவர்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இப்படி உடல் எடையை குறைக்காமல் அப்படியே விட்டுவிட்டால் சர்க்கரை வியாதி முதல் உடலில் பலவிதமான நோய்கள் வர ஆரம்பித்து விடுகின்றன. இவ்வாறு உடல் நோய் தொற்றுக்கு உள்ளாக முதல் காரணமாக இந்த உடல் எடையும் அமைகிறது. எனவே உடல் எடையை சரியான அளவில் பராமரித்து கொள்ள வேண்டும். இவ்வாறு உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைப்பதற்கு இந்த பயத்த மாவு தோசை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாருங்கள் இந்த பயத்தமாவு தோசையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: பயத்தம் மாவு – 100 கிராம், அரிசி மாவு – இரண்டு ஸ்பூன், ரவை – இரண்டு ஸ்பூன், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, காய்ந்த மிளகாய் – இரண்டு, பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், உ

தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Image
தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! தமிழகம் June 24, 2022 - by Siva 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்படும். 12ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை நடைபெறும். 11ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 10ம் தேதி வரை நடைபெறும். 10ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 8ம் தேதி வரை நடைபெறும்   Tagged அரசு தேர்வுகள் தேர்வில் தோல்வி பொதுத்தேர்வு

பள்ளி மாணவர் சேர்க்கையில் இது கட்டாயம்!! பள்ளிக் கல்வித்துறை

Image
பள்ளி மாணவர் சேர்க்கையில் இது கட்டாயம்!! பள்ளிக் கல்வித்துறை தமிழகம் June 24, 2022 - by Siva மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே பொதுப்பிரிவினருக்கு 31% இட ஒதுக்கீட்டுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். மேலும் அனைத்து பிரிவினருக்கும் ஏற்றாற்போல் பாகுபாடின்றி பட்டியல் தயாரிக்க வேண்டும் . இதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா? என்பதை அந்தந்த முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சிறுபான்மை பள்ளிகளுக்கு இந்த இடஒதுக்கீடு எதுவும் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Tagged பள்ளி மாணவர் பள்ளிக் கல்வித்துறை மதிப்பெண்கள் அடிப்படை மாணவர் சேர்க்கை

பேருந்து ஓட்டுனர்களுக்கு கடும் எச்சரிக்கை!! போக்குவரத்து துறை

Image
பேருந்து ஓட்டுனர்களுக்கு கடும் எச்சரிக்கை!! போக்குவரத்து துறை தமிழகம் June 24, 2022 - by Siva அனைத்து பேருந்து ஓட்டுநர்கள்,இனி உரிய பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும் அதே நேரத்தில் ,பேருந்து நிறுத்தத்தை தாண்டியோ,சாலையின் நடுவிலோ பேருந்தை நிறுத்தக் கூடாது. அரசு போக்குவரத்து கழக அனைத்து ஓட்டுநர்,நடத்துநர்களும் உரிய பேருந்து நிறுத்தத்தில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும். பயணிகள் ஏறிய பிறகே பேருந்துகளை இயக்க வேண்டும் Tagged பேருந்து ஓட்டுனர் போக்குவரத்து துறை

விற்பனையில் கொடிகட்டி பறக்கும் பைக்குகள்

Image
விற்பனையில் கொடிகட்டி பறக்கும் பைக்குகள் நீங்களும் பைக் பிரியர் என்றால், இந்தச் செய்தி உங்களுக்கானது தான். ஏனென்றால், எந்த பைக்குகள் உங்களுக்கு நல்லது மற்றும் மலிவானது என்பதை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.  ஹீரோ ஸ்பிளெண்டர்  பிளஸ் Hero Splendor Plus எப்போடதும் பிரபலமான பைக் என்றாலும், அண்மையில் விற்பனையில் கொடிகட்டிப் பறந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 2,34,085 பேர் வாங்கியுள்ளனர். இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.67,030. இந்த நிறுவனம் சமீபத்தில் Splendor Plus XTEC என்ற புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.72,900. இது லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தரும்.  மேலும் படிக்க | பைக்கில் அதிக மைலேஜ் வேண்டுமா? இந்த டிப்ஸ் உதவும், பணமும் பெட்ரோலும் மிச்சமாகும் ஹோண்டா சிபி ஷைன் ஏப்ரல் மாதத்தில் 1,05,413 பேர் ஹோண்டா சிபி ஷைனை வாங்கியுள்ளனர். இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.75,185. இதில் 124 சிசி இன்ஜின் உள்ளது. இந்த பைக் லிட்டருக்கு 55 கிமீ மைலேஜ் தரும். இதன் எஞ்சின் 10.59 பிஎச்பி ஆற்றலை உருவாக்குகிறது. விற்பனையில் இந்த பைக் இரண்டாவது இடத்தில் உள

பல் மருத்துவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - நாளையே கடைசி நாள்

Image
பல் மருத்துவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - நாளையே கடைசி நாள் விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 25.05.2022 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செயற் செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், விழுப்புரம் மாவட்டம். பதவியின் பெயர் பதவியிடங்க ளின் எண்ணிக்கை வயது தகுதி பல் மருத்துவர் 04 45 வயதிற்குள் 1. BDS Qualification from Govt. or Govt. approved Private Dental Colleges which are recognized by dental Council of India. 2. Having a certificate of registration issued by the Tamil Nadu Dental Council. 3. Must possess adequate physical fitness certificate obtained from not below the rank of Civil Surgeon குறிப்பு : 1. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மேலே குறிப்பிட்ட மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்திற்கு 25.05.2022

ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க ஒரு நாள் மட்டுமே உள்ளது

Image
ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க ஒரு நாள் மட்டுமே உள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் (AAVIN Villupuram) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் 5 இடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் , இருசக்கர வாகனம் ஓட்டத்தெரிந்திருக்க வேண்டும் மற்றும் அடிப்படை கணினி அறிவு இருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. Veterinary Consultant பணி காலியாக உள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க வரும் 26ம் தேதி கடைசி நாள். வேலைக்கான விவரங்கள் : நிறுவனம் / துறை Villupuram District Co-op Milk Producers Union Limited (AAVIN Villupuram) பணிகள் Veterinary Consultant   வயது தகுதி   01.01.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 50 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 26.05.2022 சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.43,000/- வரை கல்வித் தகுதி அரசு அல்லது அரசு அங்க

தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு

Image
தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு விளையாட்டு துறையில் வாலிபால் விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகள், யூனிவர்சிட்டி அளவிலான போட்டிகள், சர்வதேச போட்டிகள் ஏதாவதொன்றில் விளையாடி குறைந்தது 3ம் இடமாவது பெற்றிருந்தால் தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். தெற்கு ரயில்வே வேலைக்கான விவரங்கள் :  விளம்பர எண்   RRC/01/2022/Sports  நிறுவனம் / துறை  Southern Railway (RRCSR) பணிகள் Clerk Cum Typist (Under Sports Quota) மொத்த காலிப்பணியிட விவரம் 05 காலியிடங்கள் உள்ளது. Volleyball (Men) - 2 Posts Volleyball (Women) - 3 Posts விண்ணப்பிக்க ஆரம்ப தேதி  14/05/2022 விண்ணப்பிக்க கடைசி தேதி 13/06/2022 சம்பள விவரம் இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Level 2,3,4,5 ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.29,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள். தகுதி வாலிபால் விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகள், ப

BEL நிறுவனத்தில் வேலை... ரூ.55,000 வரை ஊதியம் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

Image
BEL நிறுவனத்தில் வேலை... ரூ.55,000 வரை ஊதியம் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க BEL நிறுவனத்தில் காலியாக உள்ள Trainee Engineer, Project Officer பணிகளுக்கு 55 இடங்கள் உள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 01/05/2022ம் தேதி கடைசி நாள். இந்த வேலைக்கான அறிவிப்பு இந்த மாதம் 17ம் தேதி வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். BEL நிறுவன வேலைக்கான விவரங்கள் : நிறுவனம் / துறை Bharat Electronics Limited (BEL) – பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பணியிட விவரம் BEL Panchkula unit in Haryana, India பணிகள் Project Engineer, Trainee Engineer விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 17/05/2022 விண்ணப்பிக்க கடைசி தேதி 01/05/2022 சம்பள விவரம் மாதம் சம்பளம் ரூ.30,000-ரூ.55,000/- கல்வித் தகுதி B.E, B.Tech, MBA, MSW வயது தகுதி விண்ணப்பிக்கும் நபர்கள் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காலிப்பணியிட விவரம் 55 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று வி

இன்பினிக்ஸ் ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை and சிறப்பு அம்சங்கள்

Image
இன்பினிக்ஸ் ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை and சிறப்பு அம்சங்கள் இன்பினிக்ஸ் ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை & சிறப்பு அம்சங்கள் | infinix hot 12 play smartphone launched in india price and specifications - hindutamil.in Last Updated : 23 May, 2022 02:44 PM Sign up to receive our newsletter in your inbox every day!