Posts

Showing posts from May, 2022

கைலியன் எம்பாப்பே ஒப்பந்தம் மீது UEFA க்கு புகார் தயார்: லா லிகா தலைவர்800954145

Image
கைலியன் எம்பாப்பே ஒப்பந்தம் மீது UEFA க்கு புகார் தயார்: லா லிகா தலைவர்

naam iruvar nammakku iruvar 2 | pandi saved saranya | nini 21871751339

Image
naam iruvar nammakku iruvar 2 | pandi saved saranya | nini 2

Eeramaana Rojaave Season 2 | 30th May to 3rd June 2022 - Promo1698807385

Image
Eeramaana Rojaave Season 2 | 30th May to 3rd June 2022 - Promo

இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.!678781082

Image
இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.! வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தில் இன்று மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மேற்கு மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. ஜூன் 1, 2, 3 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகப் புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்றும் நாளையும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழகக் கடலோரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. 

கோடை காலத்தில் தேவைப்படும் உடல்நல பராமரிப்புகள்1194914170

Image
கோடை காலத்தில் தேவைப்படும் உடல்நல பராமரிப்புகள்

596931486

Image
ஆசிய கோப்பை ஹாக்கி: ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி

மாற்றுத் திறனாளிகளுக்கு இனி ரொக்கம்.. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு | TN GOVT993477845

Image
மாற்றுத் திறனாளிகளுக்கு இனி ரொக்கம்.. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு | TN GOVT

Today Rasi Palan - 27/05/2022 | Indraya Rasi Palan Tamil | இன்றைய ராசிபலன் | Play Tamil Bhakthi1141861788

Image
Today Rasi Palan - 27/05/2022 | Indraya Rasi Palan Tamil | இன்றைய ராசிபலன் | Play Tamil Bhakthi

2042163723

Image
பிரதமர் மோடியை வரவேற்பதை தவிர்த்தார் தெலங்கானா முதல்வர் கேசிஆர் இரண்டாவது முறையாக மோடியை கேசிஆர் வரவேற்கவில்லை மோடி ஹைதராபாத் சென்றுள்ள நிலையில் தெலங்கானா முதல்வர் பெங்களூருக்கு பயணம் கேசிஆர் பெங்களூர் சென்று முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்தார்

செனகல் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பிறந்த குழந்தைகள் உயிரிழந்தனர்84712874

Image
செனகல் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பிறந்த குழந்தைகள் உயிரிழந்தனர் செனகலில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட ஒரு டஜன் புதிதாகப் பிறந்த குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டின் ஜனாதிபதி புதன்கிழமை தெரிவித்தார். செனகல் அதிபர் மேக்கி சால், டிவௌவான் நகரில் உள்ள ஒரு பிராந்திய மருத்துவமனையின் பிறந்த குழந்தைப் பிரிவில் தீப்பிடித்ததில் 11 பிறந்த குழந்தைகள் உயிரிழந்ததாக அறிவித்தார். "திவவுனேவில் உள்ள மேம் அப்து அஜிஸ் சை டபக் மருத்துவமனையின் நியோனாட்டாலஜி பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் புதிதாகப் பிறந்த 11 குழந்தைகள் இறந்ததை நான் வேதனையுடன் மற்றும் அதிர்ச்சியுடன் கற்றுக்கொண்டேன்" என்று சால் ட்விட்டரில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அங்கோலாவுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ள குடியரசுத் தலைவர், பிறந்த குழந்தைகளின் மனம் உடைந்த பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அவர்களின் தாய்மார்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார். செனகலின் சுகாதார அமைச்சர் அப்துலே டியோஃப் சார் கருத்துப்படி, குறுகிய சுற்றுவட்டத

1714199557

சென்னை மாவட்ட ஆட்சியராக அமிர்த ஜோதி ஐ.ஏ.எஸ்., நியமனம் இதற்கு மாவட்ட ஆட்சியராக இருந்த விஜய ராணி ஐ.ஏ.எஸ்., மாற்றம் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அறிவிப்பு

விற்பனையில் கொடிகட்டி பறக்கும் பைக்குகள்

Image
விற்பனையில் கொடிகட்டி பறக்கும் பைக்குகள் நீங்களும் பைக் பிரியர் என்றால், இந்தச் செய்தி உங்களுக்கானது தான். ஏனென்றால், எந்த பைக்குகள் உங்களுக்கு நல்லது மற்றும் மலிவானது என்பதை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.  ஹீரோ ஸ்பிளெண்டர்  பிளஸ் Hero Splendor Plus எப்போடதும் பிரபலமான பைக் என்றாலும், அண்மையில் விற்பனையில் கொடிகட்டிப் பறந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 2,34,085 பேர் வாங்கியுள்ளனர். இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.67,030. இந்த நிறுவனம் சமீபத்தில் Splendor Plus XTEC என்ற புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.72,900. இது லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தரும்.  மேலும் படிக்க | பைக்கில் அதிக மைலேஜ் வேண்டுமா? இந்த டிப்ஸ் உதவும், பணமும் பெட்ரோலும் மிச்சமாகும் ஹோண்டா சிபி ஷைன் ஏப்ரல் மாதத்தில் 1,05,413 பேர் ஹோண்டா சிபி ஷைனை வாங்கியுள்ளனர். இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.75,185. இதில் 124 சிசி இன்ஜின் உள்ளது. இந்த பைக் லிட்டருக்கு 55 கிமீ மைலேஜ் தரும். இதன் எஞ்சின் 10.59 பிஎச்பி ஆற்றலை உருவாக்குகிறது. விற்பனையில் இந்த பைக் இரண்டாவது இடத்தில் உள

பல் மருத்துவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - நாளையே கடைசி நாள்

Image
பல் மருத்துவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - நாளையே கடைசி நாள் விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 25.05.2022 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செயற் செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், விழுப்புரம் மாவட்டம். பதவியின் பெயர் பதவியிடங்க ளின் எண்ணிக்கை வயது தகுதி பல் மருத்துவர் 04 45 வயதிற்குள் 1. BDS Qualification from Govt. or Govt. approved Private Dental Colleges which are recognized by dental Council of India. 2. Having a certificate of registration issued by the Tamil Nadu Dental Council. 3. Must possess adequate physical fitness certificate obtained from not below the rank of Civil Surgeon குறிப்பு : 1. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மேலே குறிப்பிட்ட மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்திற்கு 25.05.2022

ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க ஒரு நாள் மட்டுமே உள்ளது

Image
ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க ஒரு நாள் மட்டுமே உள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் (AAVIN Villupuram) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் 5 இடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் , இருசக்கர வாகனம் ஓட்டத்தெரிந்திருக்க வேண்டும் மற்றும் அடிப்படை கணினி அறிவு இருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. Veterinary Consultant பணி காலியாக உள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க வரும் 26ம் தேதி கடைசி நாள். வேலைக்கான விவரங்கள் : நிறுவனம் / துறை Villupuram District Co-op Milk Producers Union Limited (AAVIN Villupuram) பணிகள் Veterinary Consultant   வயது தகுதி   01.01.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 50 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 26.05.2022 சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.43,000/- வரை கல்வித் தகுதி அரசு அல்லது அரசு அங்க

தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு

Image
தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு விளையாட்டு துறையில் வாலிபால் விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகள், யூனிவர்சிட்டி அளவிலான போட்டிகள், சர்வதேச போட்டிகள் ஏதாவதொன்றில் விளையாடி குறைந்தது 3ம் இடமாவது பெற்றிருந்தால் தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். தெற்கு ரயில்வே வேலைக்கான விவரங்கள் :  விளம்பர எண்   RRC/01/2022/Sports  நிறுவனம் / துறை  Southern Railway (RRCSR) பணிகள் Clerk Cum Typist (Under Sports Quota) மொத்த காலிப்பணியிட விவரம் 05 காலியிடங்கள் உள்ளது. Volleyball (Men) - 2 Posts Volleyball (Women) - 3 Posts விண்ணப்பிக்க ஆரம்ப தேதி  14/05/2022 விண்ணப்பிக்க கடைசி தேதி 13/06/2022 சம்பள விவரம் இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Level 2,3,4,5 ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.29,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள். தகுதி வாலிபால் விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகள், ப

BEL நிறுவனத்தில் வேலை... ரூ.55,000 வரை ஊதியம் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

Image
BEL நிறுவனத்தில் வேலை... ரூ.55,000 வரை ஊதியம் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க BEL நிறுவனத்தில் காலியாக உள்ள Trainee Engineer, Project Officer பணிகளுக்கு 55 இடங்கள் உள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 01/05/2022ம் தேதி கடைசி நாள். இந்த வேலைக்கான அறிவிப்பு இந்த மாதம் 17ம் தேதி வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். BEL நிறுவன வேலைக்கான விவரங்கள் : நிறுவனம் / துறை Bharat Electronics Limited (BEL) – பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பணியிட விவரம் BEL Panchkula unit in Haryana, India பணிகள் Project Engineer, Trainee Engineer விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 17/05/2022 விண்ணப்பிக்க கடைசி தேதி 01/05/2022 சம்பள விவரம் மாதம் சம்பளம் ரூ.30,000-ரூ.55,000/- கல்வித் தகுதி B.E, B.Tech, MBA, MSW வயது தகுதி விண்ணப்பிக்கும் நபர்கள் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காலிப்பணியிட விவரம் 55 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று வி

When is the release date of Dhanush\'s Hollywood film The Gray Man?-295479787

Image
தனுஷின் ஹாலிவூட் படமான தி கிரே மேன் படத்தின் வெளியீட்டு தேதி எப்ப தெரியுமா? கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்த தனுஷ், ராஞ்சனா படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் அங்கு ஷமிதாப், அட்ரங்கி ரே போன்ற படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’ என்கிற படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’-ல்  தனுஷின் நடிப்பு பிடித்து போகவே அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ், தனுஷுக்கு தாங்கள் இயக்கும் தி கிரே மேன் படத்தில் நடிக்க வாய்ப்பளித்தனர். இதையடுத்து கடந்தாண்டு அமெரிக்காவில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. தி கிரே மேன் படத்தின் பின்னணி பணிகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதையடுத்து தி கிரே மேன் படத்தின்  பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை சமீபத்தில் வெளியானது. அதனுடன் இப்படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்தது. அதாவது  ஜூலை மாதம் 28-ந் தேதி நேரடியாக இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தி கிரே மேன் படத்தின் ட்ரைலர் குறித்த தகவலை தனுஷ் வ

இன்பினிக்ஸ் ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை and சிறப்பு அம்சங்கள்

Image
இன்பினிக்ஸ் ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை and சிறப்பு அம்சங்கள் இன்பினிக்ஸ் ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை & சிறப்பு அம்சங்கள் | infinix hot 12 play smartphone launched in india price and specifications - hindutamil.in Last Updated : 23 May, 2022 02:44 PM Sign up to receive our newsletter in your inbox every day!  

(Updated) NOKIA 105 TA-1174 DS in black-714034294

Image
(புதுப்பிக்கப்பட்டது) NOKIA 105 TA-1174 DS கருப்பு நிறத்தில் விலை: ₹1,448.00- ₹1,230.00 QQVGA டிஸ்ப்ளே பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.572 சென்டிமீட்டர்கள் (1.8-இன்ச்) இரட்டை சிம் கார்டுகள் 800mAH லித்தியம் அயன் பேட்டரி சாதனத்திற்கு 1 வருட உற்பத்தியாளர் உத்தரவாதம் மற்றும் வாங்கிய தேதியிலிருந்து பேட்டரிகள் உட்பட பெட்டியில் உள்ள பாகங்களுக்கு 6 மாத உற்பத்தியாளர் உத்தரவாதம்

Sillunu Oru Kaadhal | -2141342201

Image
Sillunu Oru Kaadhal | சில்லுனு ஒரு காதல் | Episodes 417 & 418 | Recap

MRP விலையை மட்டுமே கொடுப்போம்... டாஸ்மாக் கடை மேலாளரை கல்லால் தாக்கிய குடிமகன்கள் இருவர் கைது!

Image
MRP விலையை மட்டுமே கொடுப்போம்... டாஸ்மாக் கடை மேலாளரை கல்லால் தாக்கிய குடிமகன்கள் இருவர் கைது! சென்னை அசோக்நகர் 100 அடி சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் மதியம் இரண்டு நபர்கள் மதுபானம் வாங்க வந்துள்ளனர். அப்போது இரண்டு நபர்களும் மது பாட்டிலில் இருக்கும் விலையை விட ஏன் அதிகமாக விலை வைத்து விற்கிறார்கள்? என கேட்டுள்ளனர். மேலும், மது பாட்டிலில் இருக்கும் விலையை மட்டுமே தரமுடியும் என கூறி அதற்கு உண்டான பணத்தை கொடுத்து உள்ளனர். இதனால் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் மது வாங்க வந்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இதையடுத்து டாஸ்மாக் கடையின் மேலாளரான விழுப்புரத்தைச் சேர்ந்த வீரராகவன்(49) என்பவர் கடைக்கு வெளியே வந்து அந்த இரண்டு நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தாங்கள் அதிக விலைக்கு மதுபானங்களைத் விற்கவில்லை எனவும் அரசு நிர்ணயித்த விலை பட்டியலின் அடிப்படையில் தான் மதுபானங்களை விற்பனை செய்வதாகவும் வீரராகவன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இரண்டு நபர்களும் மது பாட்டில் இருக்கும் பணத்தை மட்டுமே தர இயலும் எனக் கூறி உள்ளனர். இதில் மேலாளரான வீரராகவனுக்

21.05.2022 - Today\'s zodiac sign | -1047794273

Image
21.05.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

2022 -June month mesham rasi palan // june month mesham rasi palan //-1944171664

Image
2022 -ஜூன் மாதம் மேஷம் ராசி பலன் // june month mesham rasi palan //

Tragedy for Nanjil Vijayan\'s mother! -1724017246

Image
Nanjil Vijayan அம்மாவுக்கு நடந்த விபரீதம்! கண்முன்னே நடந்த விஷயம் ! KPY Champions Doubles ! Vijay TV

World Boxing Championship: Gold for India-21064226

Image
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு தங்கம் துருக்கியில் நடைபெற்று வரும் மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் 52 கிலோ எடை பிரிவில், தாய்லாந்து வீராங்கனை ஜித்போங்கை வீழ்த்தி இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கம் வென்று அசத்தினார். 25 வயதாகும் நிகாத் ஜரீன் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தைச் சேர்ந்தவர்.

சித்திரம் பேசுதடி |

Image
Chithiram Pesuthadi | Ep - 325 | Best Scene | Zee Tamil

Dear Siva |

Image
Anbe Sivam | Ep - 181 | Best Scene | Zee Tamil

மே 18 : பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்

Image
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. டீசல் விலை வரலாறு காணாத உச்சமாக ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது. எரிபொருட்களின் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி (புதன் கிழமை) பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 42வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்... விரிவாக படிக்க >>

எல்லையில் பஞ்சாப் விவசாயிகள், மீண்டும் - இப்போது ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக

Image
எல்லையில் பஞ்சாப் விவசாயிகள், மீண்டும் - இப்போது ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக தடைகள், டிப்பர்கள், தண்ணீர் பீரங்கிகள்... இப்போது ரத்து செய்யப்பட்ட மத்திய விவசாயச் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைக்கு அவர்கள் அணிவகுத்துச் சென்றதை நினைவூட்டும் காட்சிகளில், பஞ்சாபிலிருந்து விவசாயிகள் ரேஷன், படுக்கைகள், மின்விசிறிகள், பாத்திரங்கள் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர்களை ஏந்தி சண்டிகர் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். -கோதுமைக்கான போனஸ், ஜூன் 10 முதல் நெல் விதைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் ஆம் ஆத்மி அரசுக்கு அழுத்தம் கொடுக்க மாநிலத் தலைநகருக்குச் செல்வதை நிறுத்திய பின்னர் செவ்வாய்கிழமை மொஹாலி எல்லை. பஞ்சாப் அரசுக்கு இறுதி எச்சரிக்கையாக, விவசாயிகளின் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், முதல்வர் பகவந்த் மான் புதன்கிழமைக்குள் போராட்டக்காரர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தி அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யாவிட்டால், அவர்கள் சண்டிகர் தடுப்புகளை உடைத்துச் செல்வார்கள் என்றார். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி யூனியன் பிரதேசத்தில் காலவரையற்ற போராட்டத்திற்கு விவசாயிகள் பல அமைப்புகள் அழைப்பு விடுத்ததை அடுத்து, சண்டிக

அதிர்வலைகளை ஏற்படுத்திய விக்ரமின் முதல் பாடல்… இதுவரையில் கமல் சிக்கிய சர்ச்சைகள்… சிறப்பு தொகுப்பு

Image
கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் முதல் பாடல், வரவேற்பை பெற்றுள்ள அதே நேரத்தில் சர்ச்சையிலும் சிக்கியுள்ளது. இதேபோல், கமல் இதற்கு முன் சிக்கிய சர்ச்சைகள் என்ன? என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.. களத்தூர் கண்ணம்மா திரைப்படம், தமிழ் திரையுலகிற்கு தந்த குழந்தை நட்சத்திரம் கமல்ஹாசன். மழலை கொஞ்சும் பேச்சு மற்றும் நடிப்பு மூலம் முதல் படத்திலேயே அவருக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. குடியரசுத் தலைவர் கையில் இருந்து அந்த பதக்கத்தை வாங்கியபோது அவருக்கு வயது வெறும் 6 தான் ஆகியிருந்தது. நடிப்பைத் தாண்டி, கதை, திரைக்கதை, இயக்கம் என பல தளங்களில் தடம்பதித்து, இந்திய அளவில் மிகச் சிறந்த திரைக்கலைஞன் என இடம்பிடித்தவர் கமல்ஹாசன். கமல் என்ற திரைக் கலைஞனின் படைப்புகள் மக்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றதைப் போலவே,... விரிவாக படிக்க >>

500 ரூபாய்க்கு 32 இன்ச் ஸ்மார்ட் டிவி - பிளிப்கார்ட் ஆஃபரை மிஸ் பண்ணாதீங்க

Image
32 இன்ச் ஸ்மார்ட் டிவியை நீங்கள் Flipkart-ல் மிகவும் மலிவாக வாங்கலாம்.  வழக்கமாக 20,000 ரூபாய்க்கு விற்பனையாகும் அந்த டிவியை 500 ரூபாய்க்கும் குறைவான விலையில் இந்த டிவியை வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது.  பிளிப்கார்ட்டில் தள்ளுபடி Vu Premium டிவி 80 cm (32 inch) HD எல்இடி ஸ்மார்ட் டிவி சந்தையில் ரூ.20,000 விலையில் கிடைக்கிறது. Flipkart விற்பனையில், இந்த ஸ்மார்ட் டிவி 37% தள்ளுபடியில் விற்பனையாகிறது. அதாவது ரூ.12,499-க்கு நீங்கள் வாங்கலாம். இந்த டிவியை வாங்கும் போது ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும், அதாவது ஆயிரம் ரூபாய். இதன் மூலம் டிவியின் விலை ரூ.11,499 ஆக குறையும். மேலும் படிக்க | அமேசான் அட்டகாச... விரிவாக படிக்க >>

திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களின் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது

Image
திருப்பூர்: நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களின் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. கடந்த சில மாதங்களாக நூல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், இம்மாதம் கிலோ ரூ.40 உயர்ந்துள்ளது. Tags: திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் போராட்டம் தொடங்கியது

வட கொரியாவில் 3 நாளில் 8 லட்சம் பேருக்கு தொற்று: 42 பேர் பலி

Image
சியோல்: வட கொரியாவில் ஒரே நாளில் 3 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தாக்கிய போதும், தனது நாட்டில் பாதிப்பு இல்லை என வட கொரியா கூறி வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக இந்நாட்டில் கொரோனா அலை வீசி வருகிறது. தினமும் பல லட்சம் பேர் பாதித்து வருகின்றனர். குறிப்பாக, கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் தனது நாட்டில் முதல் முறையாக கொரோனா தொற்று  கண்டுபிடிக்கப்பட்டதாக அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்தார். ஒரு நோயாளியும் இறந்ததாக கூறி, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பித்தார். ஆனால், கடந்த மாதம் இறுதியில் இருந்தே வடகொரியாவில் கொரோனா பரவி விட்டதாக நேற்று முன்தினம்  தகவல் வெளியானது. கடந்த 12ம் தேதியில் இருந்து 3 நாட்களில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 பேர் பாதித்துள்ளனர். 42 பேர் பலியாகி உள்ளனர். இந்த நாட்டின் மொத்த... விரிவாக படிக்க >>

16-5-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

Image
16-5-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

16-5-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

Image
16-5-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

நல்லதே நடக்கும்

Image
நல்லதே நடக்கும் | Will be fine - hindutamil.in விரிவாக படிக்க >>